Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 2.9.2025.

இன்று அதிகாலை 01.00 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று இரவு 09.04 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று மாலை 03.57 வரை ப்ரீதி. பின்பு ஆயுஷ்மான்.

இன்று அதிகாலை 01.00 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 01.34 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று இரவு 09.04 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=215&dpx=1&t=1756818273

நல்ல நேரம் :

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 575