ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 26.10.2026.
இன்று காலை 10.16 வரை சதுர்த்தசி. பின்னர் பிரதமை.
இன்று இரவு 07.12 வரை அஸ்வினி. பின்னர் பரணி.
இன்று மாலை 04.12 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.
இன்று காலை 10.16 வரை பவம். பின்னர் இரவு 09.27வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை: 06.15 முதல் 07.15 மணிவரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
