Feed Item

உங்கள் செயல்களில் நேர்மையை மேலும் மேலும் வலுப்படுத்துங்கள். உண்மையையும் ஊக்கத்தையும் எந்த நிலையிலும் கை விடாதீர்கள்.

மனிதர்கள் மீதும், மானுடத்தின் மீதும் நம்பிக்கை இழக்காதீர்கள்.

உங்கள் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுகள் யாவும் மெய்யில்லை என்பதைக் காலம் ஒருநாள் கனிவோடு தக்கார்க்கு வெளிப்படுத்தும்.

  • 218