Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 20.4.2026.

இன்று காலை 11.12 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று காலை 07.52 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.

இன்று இரவு 07.38 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.

இன்று அதிகாலை 12.22 வரை தைத்தூலம். பின்னர் காலை 11.12 வரை கரசை. பிறகு இரவு 10.59 வரை வனிசை. பின்பு பத்திரை.

இன்று காலை 06.01 வரை சித்தயோகம். பின்னர் காலை 07.52 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=487&dpx=2&t=1776662085

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 42