Feed Item

முதலில் செய்ய வேண்டியது இதுதானே?

"மற்றவர்களின் நியாயத்தை தீர்ப்பதும் நம்மை நியாயப்படுத்துவதும் நாம் எப்போதும் செய்வதுதான், ...

ஆனால் ,

மற்றவர்களைப் புரிந்துகொள்வதும் நம்மைத் திருத்திக் கொள்வதும்தான்

நாம் முதலில்

செய்ய வேண்டியது."

  • 348