மூணு பவுன்லே ஒரு செயின் வாங்கி தாங்கன்னு போனவருஷமே கேட்டேன்…. நீங்க ஏதேதோ சொல்லி மழுப்பினீங்க……இப்ப கேட்டா இதோ.. அதோன்னு சொல்லி ஏமாத்துறீங்க……
இனிமே…..நீ எப்படி சொன்னா புரிஞ்சிப்பேன்னு பார்த்து அப்படி சொல்றேன் செல்லம்…….
இனிமே இந்த அலம்பலும் வேணாம்…. புலம்பலும் வேணாம்…..உனக்கும் எனக்கும் ஒண்ணு இருக்கு இல்லே..,
ஆமா….. சொந்தம்…பந்தமுன்னு சொல்லிக்கஒரு பிள்ளை…. அதற்கென்ன….
போய்யா வெண்ணை….. நான் ஜாயிண்ட்அக்கௌண்ட்டை….சொன்னேன்
என்னடி செஞ்சே.. பாவி….
அதிலே மூணு லட்சம் எடுத்து செயின் வாங்கிட்டேன்….
அய்யயோ……அய்யகோ…
பெரிய புலவரு இவரு…. போய்யா டுபுக்கு…..