தனஸ்ரீ வர்மா நடிகையாக அறிமுகமாகும் படம் ஏ கண்ணம்மா. இந்தப் படத்தில் அவர் சாரா என்ற நடன ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார்.
படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. படம் நவம்பர் இருபத்தி ஏழாம் தேதி வெளியாக உள்ளது.