Feed Item

களைகள் இல்லா நிலத்திலே

பயிர்கள் விளையும் சிறப்பாக

மனதில் களையை நீக்கினால்

வாழ்வு பெருகும் வளமாக

குறைகள் நீங்கட்டும்

தேய்பிறையாக...

நிறைகள் மலரட்டும்

வளர்பிறையாக...

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

  • 38