Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் கார்த்திகை மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை 21.11.2026.

இன்று அதிகாலை 03.01 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று அதிகாலை 04.12 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று அதிகாலை 02.59 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

இன்று அதிகாலை 03.01 வரை பத்திரை. பின்னர் மாலை 03.12 வரை வனிசை. பின்பு பாலவம்.

இன்று அதிகாலை 04.12 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.14 வரை அமிர்த யோகம். பின்பு மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=723&dpx=1&t=1795275386நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 180