தனுசின் ஓம் படத்தின் முதல் காட்சிக்கு கதாநாயகி சிறீலீலா சென்னை அரங்குக்கு எதிர்பாராமல் வந்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் சூழ்ந்துகொண்டனர்.
வெள்ளை மினுமினுக்கும் புடவையில் மிகவும் அழகாக வந்த சிறீலீலா, ரசிகர்களுடன் சிரித்துப் பேசி படம் எடுத்துக்கொண்டார். அவரது வருகையால் அந்த அரங்கமே திருவிழா போல் மாறியது.