எதுவும் நிரந்தரமல்ல
ஆகவே
எதற்காகவும்
மன உளைச்சல்
அடையாதீர்கள்...
சூழ்நிலை
எத்தனை மோசமானதாக
இருந்தாலும்
அது மாறும்...
மாற்றம் ஒன்றே மாறாதது
என்பதே
இயற்கையின் நியதி