ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை 19.10.2026.
இன்று காலை 09.03 வரை அஷ்டமி. பின்னர் நவமி
இன்று பிற்பகல் 02.44 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
இன்று அதிகாலை 12.08 வரை சுகர்மம். பின்னர் திருதி.
இன்று காலை 09.03 வரை பவம். பின்பு இரவு 09.50 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் பிற்பகல் 02.44 வரை மரணயோகம். பின்பு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை: 06.15 முதல் 07.15 மணிவரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
