Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 23.8.2026.

இன்று அதிகாலை 03.35 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று இரவு 07.48 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று காலை 09.32 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி.

இன்று அதிகாலை 03.35 வரை கரசை. பின்னர் மாலை 04.34 வரை வனிசை. பிறகு பத்திரை.

இன்று காலை 06.04 வரை சித்த யோகம். பின்னர் இரவு 07.48 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=626&dpx=2&t=1787464443

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

பகல் : 0145 முதல் 02.45 மணி வரை

மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 32