உடலாலோ...
உடையாலோ..
உயர் அறிவாலோ..
யாரும் மனிதர்கள் ஆகிவிடுவதில்லை.
உள்ளத்தால்..
பண்பால்..
உயர் நல்லொழுக்கத்தால்..
உலகே தொழும் மானுடத்தால்
மனிதர்கள் ஆகிறார்கள்.
வாழ்க வளமுடன்