கீழ்கண்ட புள்ளிகளில் மெதுவாக 30–60 விநாடிகள் மசாஜ் செய்யுங்கள், அதே சமயம் ஆழ்ந்த சுவாசம் செய்யுங்கள். மனஅமைதி கிடைக்கும் முக்கிய புள்ளிகள்:
நெற்றி புள்ளி:
புருவங்களுக்கு நடுவில் படத்தில் காட்டிய இடத்தில் மசாஜ் செய்யுங்கள்
மனதை அமைதியாக்கி, மன அழுத்தத்தை குறைக்கும்.
கால் புள்ளி:
காலில் படத்தில் காட்டிய இடத்தில் மசாஜ் செய்யுங்கள் .அந்த புள்ளி தேங்கியுள்ள உடல் இறுக்கத்தை குறைக்க உதவும் .
காது மடல்:
காதில் படத்தில் காட்டிய இடத்தில் மசாஜ் செய்யுங்கள் புள்ளி உணர்ச்சி சமநிலையை மேம்படுத்தி, பதட்டத்தை குறைக்கும்
இதயம் :
கைமத்தியில் படத்தில் காட்டிய இடத்தில் மசாஜ் செய்யுங்கள்
மனதை சமநிலைப்படுத்தி, அமைதியை தரும்
எப்படி செய்வது?
1) வலியில்லாமல் மெதுவாக அழுத்துங்கள்
2) ஒரே மாதிரியான சீரான வேகத்தில் செய்யுங்கள்
3)ஆழ்ந்த சுவாசத்துடன் செய்தால் அதிக பயன் கிடைக்கும்.
அமைதியான இடத்தில் அல்லது இரவு படுக்கைக்கு செல்லும் 15 நிமிடத்திற்கு செய்வது சிறப்பு