Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 4.9.2026.

இன்று அதிகாலை 02.08 வரை சப்தமி. பின்னர் இரவு 11.46 வரை அஷ்டமி. பின்பு நவமி.

இன்று அதிகாலை 12.56 வரை கிருத்திகை. பின்னர் இரவு 11.12 வரை ரோகிணி. பின்பு மிருகசீரிஷம்.

இன்று மாலை 04.44 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

இன்று அதிகாலை 02.08 வரை பவம். பின்னர் பிற்பகல் 12.57 வரை பாலவம். பின்பு இரவு 11.46 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று இரவு 11.22 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=641&dpx=2&t=1788667458

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 36