Feed Item

மனம் பக்குவப்பட்டால், பாதை தெளிவாகும். பாதை தெளிவானால், பயணம் எளிதாகும், பயணம் எளிதானால் வாழ்க்கை இனிதாகும்.

*நம் மனம் எப்போதும் நம்மைவிட அடுத்தவர்களுக்காகதான் அதிக நேரம் செலவிடுகிறது.*

மனம் தன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளாதவரை, அது மேலும் மேலும் துன்பத்தை உருவாக்கும். மனதைப் புரிந்துகொள்வதுதான் அமைதியின் தொடக்கம்.

*வயது என்பது உடலுக்கு தான். மனதுக்கு அல்ல. மனதை இளமையாக வைத்து கொண்டால் மரணம் வரை மகிழ்ச்சியாக வாழலாம்.*

  • 209