Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4.10.2026.

இன்று காலை 07.50 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று அதிகாலை 04.06 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று மாலை 03.32 வரை பரிகம். பின்னர் சிவம்.

இன்று காலை 07.50 வரை கௌலவம். பின்னர் மாலை 05.45 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=671&dpx=1&t=1791080596

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை: 10.45 முதல் 11.45 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை

  • 40