Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 13.9.2026

இன்று காலை 08.29 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று மாலை 03.15 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.

இன்று மாலை 04.28 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம்.

இன்று காலை 08.29 வரை கௌலவம். பின்னர் இரவு 08.34 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று காலை 06.02 வரை மரண யோகம். பின்னர் மாலை 03.15 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=648&dpx=2&t=1789277214

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை: 10.45 முதல் 11.45 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

  • 98