Feed Item
·
Added a post

கணவனும் மனைவியும் ஒரு சேலை கடைக்குச் சென்றனர். மனைவி ஒரு சேலையைத் தேர்ந்தெடுத்துவிட்டு, "இந்தச் சேலை என் இடையை அழகா காட்டுமா?" என்று கடைக்கார பெண்ணிடம் கேட்டார்.

​அதற்கு அந்தச் சேலைக்கடை பெண், "நிச்சயமாக மேடம்! இந்தச் சேலையைக் கட்டினா உங்க இடை ரொம்ப நளினமா, சின்னதா தெரியும்" என்றார்.

​உடனே அந்தப் பெண் முகத்தில் பெரிய சந்தோஷம்! அடுத்த நொடியே கணவனைத் திரும்பிப் பார்த்து, "அப்போ எனக்கு இந்தச் சேலை ரொம்பப் பொருந்திடும் இல்லையா?" என்று கேட்டார்.

​அதற்கு அந்த புத்திசாலி கணவர் சற்றும் தாமதிக்காமல், "கண்டிப்பாப் பொருத்தும் மா! ஆனா, இந்தச் சேலை உன் இடையைச் சின்னதா காட்டுதோ இல்லையோ... என் மாதச் சம்பளத்தைக் கண்டிப்பா ரொம்பச் சின்னதாக்கிடும்!" என்றார்.

  • 7