Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 5.3.2026

இன்று மாலை 06.04 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று காலை 09.09 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று காலை 08.34 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று அதிகாலை 05.53 வரை தைத்தூலம். பின்னர் மாலை 06.04 வரை கரசை. பின்பு வனிசை.

இன்று காலை 06.26 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 9.09 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=443&dpx=2&t=1772681819

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 23