Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 25.12.2025.

இன்று காலை 11.24 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

காலை 06.40 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

இன்று பிற்பகல் 01.29 வரை வஜ்ரம். பிறகு சித்தி.

இன்று காலை 11.24 வரை கௌலவம். பின்னர் இரவு 11.01 வரை பவம். பிறகு தைத்தூலம்.

இன்று காலை 06.25 வரை மரண யோகம். பின்னர் காலை 06.40 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=369&dpx=2&t=1766661272

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.00 முதல் 01.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 54