Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.11.2025,

திதி : இன்று இரவு 07.16 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று இரவு 10.45 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.

இன்று காலை 07.48 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.

இன்று காலை 07.40 வரை பத்தரை. பின்னர் இரவு 07.16 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று காலை 06.14 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=341&dpx=2&t=1764311143

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 43