Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 16.4.2026

இன்று இரவு 07.31 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று பிற்பகல் 01.00 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று காலை 09.31 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.

இன்று காலை 08.13 வரை பத்திரை. பின்னர் இரவு 07.31 வரை சகுனி. பிறகு சதுஷ்பாதம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=483&dpx=2&t=1776312347

நல்ல நேரம்..

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 32