Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 19.5.2026.

இன்று மாலை 06.55 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று பிற்பகல் 12.55 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

இன்று அதிகாலை 01.05 வரை சுகர்மம் . பின்னர் இரவு 10.05 வரை திருதி. பின்பு சூலம்.

இன்று காலை 08.07 வரை தைத்தூலம். பின்னர் மாலை 06.55 வரை கரசை. பின்பு வனிசை.

இன்று அதிகாலை 05.52 வரை அமிர்த யோகம். பின்னர் பிற்பகல் 12.55 வரை சித்தயோகம். பின்பு மரணயோகம்..

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=516&dpx=2&t=1779157383

  • 54