Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 31.5.2026.

இன்று பிற்பகல் 02.45 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.

இன்று மாலை 04.46 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று காலை 06.12 வரை சிவம். பின்னர் சித்தம்.

இன்று அதிகாலை 01.49 வரை பத்திரை. பின்னர் பிற்பகல் 02.45 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று அதிகாலை 05.51 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=529&dpx=2&t=1780197707

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 75