Feed Item

பிறர் வாழ்க்கை முறையில்

குறை கூறி ...

குற்றம் சொல்லி..

பெருமை தேடும்

எவருமே

தன் சொந்த வாழ்வில்...

மனநிறைவோ,மனநிம்மதியோ

பெறுவதில்லை...!

  • 20