துல்கர் சல்மான் நடிக்கும் ஆகாசத்தில் ஒரு தாரா திரைப்படமும் தணிக்கை முடிந்துள்ளது. இந்தப் படமும் நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதில் அவருக்கு இணையாகச் சாத்விகா வீரவள்ளி நடிக்கிறார்.
படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர். இது ஒரு அழகான காதல் கதை என்றும், அனைவருக்கும் பிடிக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.