Feed Item
·
Added article

பார்பி புகழ் கதாநாயகி மார்கோ ராபி ஹார்லி குயின் வேடத்தில் இருந்து விலகலாம் என்று DC தலைவர் ஜேம்ஸ் கன் தெரிவித்துள்ளார். அவர் அந்த வேடத்தை விட்டு விலக தயாராக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

2016-ல் சூசைட் ஸ்குவாட் படத்தில் முதலில் ஹார்லி குயினாக நடித்த மார்கோ, 2020 பேர்ட்ஸ் ஆப் பிரே படத்தில் மீண்டும் நடித்திருந்தார். அவர் மீண்டும் நடிக்க விரும்புகிறாரா என்பது தெரியவில்லை என்று ஜேம்ஸ் கன் கூறியுள்ளார்.

36 வயதான மார்கோ தற்போது பார்பி 2 படத்திற்காக 75 மில்லியன் டாலர் சம்பளம் கேட்டு பேச்சுவார்த்தையில் உள்ளார். கவர்ச்சி ராணியாக திகழும் மார்கோவின் முடிவு DC ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 117