Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 25 ஆம் தேதி திங்கட்கிழமை 12.10.2026.

இன்று இரவு 10.28 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று முழுவதும் சுவாதி.

இன்று இரவு 10.15 வரை விஷ்கம்பம்.. பின்னர் ப்ரீதி

இன்று காலை 10.06 வரை பாலவம். பின்னர் இரவு 10.28 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று காலை 06.01வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=681&dpx=1&t=1791778596

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல்: 01.45 முதல் 02.45 மணிவரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 127