Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 23.7.2026.

இன்று காலை 10.33 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று அதிகாலை 03.00 வரை சுவாதி. பின்னர் விசாகம்.

இன்று இரவு 11.11 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 10.33 வரை கௌலவம். பின்னர் இரவு 11.19 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

நல்ல நேரம்:

காலை : 11.00 முதல் 12.00 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 50