யாவும் நலமாக அருளட்டும்
பேரியற்கை.
நலமும் வளமும் பெருகி,
குணமும் பண்பும் உயர்ந்து ,
தலைமுறைகள் செழிக்க ,
மண்ணின் மாதெய்வங்கள்
பொன் மழை பொழியட்டும்.
முன்னோர்வாழ்த்துகள்
முத்துமுத்தாய்ப் பெருகட்டும்
பொலியட்டும் உலகமெல்லாம்
புகழட்டும் வையமெல்லாம்.
எந்த நாளும் நல்லநாளே
இந்தநாளே இன்னும் இன்னும் நல்லநாளே.
புதிய முயற்சிகள் இன்பத்தை , இதத்தை ,நலத்தை , வளத்தை, குணத்தை, செழிப்பைப் பொங்கட்டும் .
வாழ்த்துங்கள்
வாழ்க வாழ்க வாழ்கவே.
எண்ணங்கள் ஈடேறட்டும்.