Feed Item
·
Added article

ஆயுஷ்மான் குரானா, சர்வாரி நடிக்கும் படம் வெளியாவதையொட்டி மேற்கு வங்கத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள திரையரங்குகளில் வங்காளப் படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டு, இந்தப் படத்துக்கு காட்சிகள் ஒதுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு வங்காளத் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இந்தப் படம் நாளை திட்டமிட்டபடி திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

  • 54