Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 27 ஆம் தேதி புதன்கிழமை 11.3.2026.

இன்று அதிகாலை 02.02 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று இரவு 09.49 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று காலை 09.10 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

இன்று அதிகாலை 02.02 வரை பவம். பின்னர் மாலை 03.04 வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று இரவு 09.49 வரை சித்தயோகம் பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=449&dpx=2&t=1773206470

நல்ல நேரம்:

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 36