தூதுவளை இலைகளைப் பொடி செய்து அல்லது கஷாயமாகக் குடிப்பது ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறலைக் குணப்படுத்த உதவும்
இஞ்சி மற்றும் தேன்:
இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடிப்பது நுரையீரலில் உள்ள அடைப்புகளை நீக்கி சுவாசம் சீராக உதவுகிறது.
ஆவி பிடித்தல்:
சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து ஆவி பிடிப்பது மூச்சுப்பாதையில் உள்ள சளியை நீக்கி சுவாசம் இலகுவாக வழிவகுக்கும்
யோகா மற்றும் தியானம்:
பிராணாயாமம் போன்ற சுவாசப் பயிற்சிகள் நுரையீரலை வலுப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கின்றன
உடல் பருமன் கட்டுப்பாடு:
உடல் எடையைக் குறைப்பது இதயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்து மூச்சு வாங்குவதைக் கட்டுப்படுத்தும்.
தூங்கும் நிலை: தலைக்கு உயரமாக தலையணை வைத்துப் படுப்பது மூச்சு விடுவதை எளிதாக்கும்.