நீங்கள் கோபமாய் இருக்கும் பொழுது உங்களது பேச்சையோ, செயலையோ தாமதப்படுத்துவது நல்லது.
காரணம், அந்தத் தாமதம் நீங்கள் அமைதியாவதற்குத் துணைபுரிகிறது.
உங்கள் எதிரிகளைக் குழப்பத்தில் அச்சுறுத்தும் மிக வலுவான ஆயுதங்கள் , உங்கள் மௌனமும், உங்கள் பொறுமையும்தான்.
வாழ்க்கையில் வெந்து, நொந்தவருக்குத் தான் தெரியும் தனிமையும், அமைதியும் அமிர்தம் என்று.
கோபத்தில் மௌனத்தைக் கையாள்பவர்கள், பெரும்பாலும் தோல்வியைச் சந்திப்பதில்லை.