Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை 2.3.2026

இன்று மாலை 6.28 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று காலை 08.16 வரை ஆயில்யம். பின்னர் மகம்.

இன்று பிற்பகல் 12.46 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.

இன்று காலை 07.00 வரை கௌலவம். பின்னர் மாலை 06. 28 வரை வனிசை. பின்பு பத்தரை.

இன்று காலை 8.16 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=440&dpx=2&t=1772412237

நல்ல நேரம்:

காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 35