ஒருவர் சுமார் 6 வருடங்களாக சக்கரை நோயினாள் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்த மருந்து எடுத்தும் 250 கிழ் வந்தது இல்லை.அவர் நண்பர் ஒருவர் அறிவுறத்தளின்படி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பன்னீர் பூ .விலையும் மிகமிக குறைவு.
இரவில் பத்து பூ ஒரு கப் தண்ணிரில் ஊர வைத்து காலையில் வெரும் வயிற்றில் வடி கட்டி பருக வேன்டும்.அவர் அப்படியே 20நாட்கள் செய்ததின் விளைவாக அவருக்கு 150கீழ் குறைந்து விட்டது
