Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 15.5.2026

இன்று காலை 06.25 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று மாலை 06.57 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று பிற்பகல் 12.51 வரை ஆயுஷ்மான் . பின்னர் சௌபாக்கியம்.

இன்று காலை 06.25 வரை வணிசை. பின்னர் மாலை 05.11 வரை பத்திரை. பிறகு சகுனி.

இன்று மாலை 06.57 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=512&dpx=2&t=1778838474

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 05.00 முதல் 06.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 19