இந்தியா - தமிழ்நாட்டில் - திருவாரூரில் பிரம்மனுக்கு என்று ஒரு ஆலயம். திருவாரூர் தென்கரை மடப்புரம் சூரியன் குளத் தெருவில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு பிரனாம்பிகை உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
அருள்மிகு ஸ்ரீ சரஸ்வதி தேவி உடனுறை *பிரம்மா ஆலயம்.
மிகவும் பழமையான தொன்மை வாய்ந்த ஆலயம் சிவனும் *பிரம்மாவும் ஒருங்கிணைந்த ஆலயம்.
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் அருளோடு நல்ல வரன் கைகூடி விரைவில் திருமணம் நடைபெற சென்று வரவும்.