Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.3.2026

இன்று காலை 08.23 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று அதிகாலை 03.59 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்

இன்று காலை 09.36 வரை பரிகம். பின்னர் சிவம்.

இன்று காலை 08.23 வரை பாலவம். பின்னர் இரவு 08.39 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று காலை 6.21 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=453&dpx=2&t=1773549922

நல்ல நேரம்:

காலை : 06.00 முதல் 07.00 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 39