Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 24.9.2026.

இன்று இரவு 11.05 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று காலை 11.04 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

இன்று மாலை 05.09 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று காலை 10.45 வரை கௌலவம். பின்னர் இரவு 11.05 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று காலை 06.02வரை மரண யோகம். பின்னர் காலை 11.04 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=661&dpx=1&t=1790220328

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 39