Feed Item
·
Added article

'சீதா ராமம்' படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிருணாள் தாகூர். அந்த படத்திற்குப் பிறகு சில தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமே நடித்தார்.

தற்போது பாலிவுட்டில் படு பிஸியாக நடித்து வருகிறார். மிருணாள் தாகூருக்கும் நடிகர் தனுசுக்கும் திருமணம் நடக்க போவதாக தகவல் பரவி வருகிறது.

நடிகை மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டு வைரலாகி வருகிறது.

  • 141