Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 22.2.2026.

இன்று பிற்பகல் 12.17 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று மாலை 06.55 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று பிற்பகல் 02.10 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம்.

இன்று அதிகாலை 01.14 வரை பவம். பின்னர் பிற்பகல் 12.17 வரை பாலவம். பின்பு இரவு 11.12 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=430&dpx=2&t=1771734734

நல்ல நேரம்:

07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 48