Feed Item
·
Added article

இலங்கை சினிமாவின் ராணி என்று போற்றப்பட்ட மூத்த நடிகை மாலினி பொன்சேகா அக்டோபர் 24 அன்று கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 78. 1963-ல் நாடகத்தில் தொடங்கி 1968-ல் சினிமாவில் அறிமுகமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அக்டோபர் 31 வரை இலங்கை முழுவதும் அவரது நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

  • 43