Feed Item
·
Added article

எஸ் பி பி , பொது மேடையில், பொதுமக்கள் முன்னிலையில், தன்னுடன் பாடிய மூத்த பின்னணி பாடகி இசைக்குயில் பி.சுசீலா அவர்களின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினார்.

எஸ்.பி.பி முதலாவதாக பாடிய பாடல் அடிமைப்பெண் என்ற படத்தில் பி.சுசீலாவுடன் பாடிய டூயட் பாடல் " ஆயிரம் நிலவே வா

அடுத்து சாந்தி நிலையம் என்ற படத்தில் அதே பி.சுசீலாவுடன் பாடிய மற்றுமொரு டூயட் பாடல் " இயற்கை எனும் இளைய கன்னி" என்ற பாடலுமாகும்.

எனவே அந்த மரியாதையை எஸ்.பி.பி அனைவரது முன்னிலையில் மேடையில் பி.சுசிலா அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

பெரியவர்களை மதிக்கும் அந்த மாண்புதான் எஸ்.பி.பியை சிகரம் தொட வைத்தது.

  • 43