Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை 15.8.2026

இன்று இரவு 08.35 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று காலை 07.01 வரை பூரம். பின்னர் உத்திரம்.

இன்று காலை 11.00 வரை சிவம். பின்னர் சித்தம்.

இன்று காலை 08.59 வரை தைத்தூலம். பின்னர் இரவு 08.35 வரை கரசை. பிறகு வனிசை.

image_transcoder.php?o=sys_images_editor&h=617&dpx=2&t=1786775481

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 30