நடிகை திரிஷா பெயரில் திருநெல்வேலியில் புதிய நல அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதால், திரிஷா அரசியலுக்கு வருவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.
இந்த அமைப்பு மக்கள் நலப் பணிகளைச் செய்யும் என்று தொடங்கியவர்கள் கூறியுள்ளனர். ஆனால் திரிஷா இதுவரை அரசியல் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.