திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடிய நடிகர்!
நடிகர் நெல்லை சிவா கோலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்தவர். நடிகர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.
ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமானார். நகைச்சுவை நடிகர் மற்றும் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.
மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்
சின்ன வேடத்தில், சில நிமிடங்கள் வந்து சென்றாலும், தன்னுடைய நெல்லை ஸ்லாங்கில் அழகாக பேசி, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சிவா. ஆண்பாவம் படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.
வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது இப்போது வைரல் மீம் மெட்டீரியல். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்.
கற்றது களவு, சகுனி என்று பல படங்களில் நெல்லை சிவா நடித்துள்ளார். காமெடி வேடங்கள் மட்டுமின்றி, குணச்சித்திர தோற்றங்களிலும் கூட இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இவர் கஷ்டப்பட்டு வந்தார்.
அதிலும் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் இவர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் முன் இவரின் உயிர் பிரிந்தது.வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது இப்போது வைரல் மீம் மெட்டீரியல். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்.

அதிலும் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் இவர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் முன் இவரின் உயிர் பிரிந்தது.