Feed Item
·
Added a news

ஒன்டாரியோ லிபரல் கட்சி இன்று தனது புதிய தலைவரை அறிவிக்கிறது. 2018-க்குப் பிறகு இது மூன்றாவது தலைவர் தேர்வு ஆகும். நவ்தீப் பெயின்சு, லீ பேர்கிளா, இசுடெபனி போமன், டிலன் மராண்டோ ஆகிய நான்கு பேர் போட்டியில் இருந்தனர்.

உறுப்பினர்கள் நவம்பர் 9 முதல் 20 வரை இணையத்தில் வாக்களித்தனர். டொரன்டோவில் நடக்கும் நிகழ்ச்சியில் முடிவு அறிவிக்கப்படுகிறது. டக் போர்டு தலைமையிலான முற்போக்கு பழமைவாத அரசுக்கு மாற்றாக தங்களைக் காட்ட கட்சி முயல்கிறது.

  • 116